'நாளைக்கு' இங்கெல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியாவும் இருக்கா?.. செக் பண்ணிக்கங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 06, 2019 05:38 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Tondiarpet Tomorrow Powercut areas in Chennai November 7

தண்டையார்பேட்டை ஆர்.கே நகர் பகுதி : கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ.7ரோடு, டி.எச் ரோடு, சோலையப்பன் தெரு, கப்பல் போலு தெரு, வி.பி கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, ரெய்னி மருத்துவமனை, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, ராமனுஜம் தெரு, பழைய வண்ணாரப்போட்டை பகுதி, டி.எச் ரோடு பகுதி, மேயர் போஸ் தெரு, விராக்குட்டி தெரு, கே.ஜி தோட்டம், இளைய தெரு பகுதி, எண்.பி.எல் அகஸ்தியா அப்பார்ட்மென்ட், தட்டாங்குளம், ரங்கநாதபுரம், பெருமாள் கோயில் தெரு, எம்.எஸ் நாயிடு தெரு, தங்கவேல் தெரு

Tags : #VADACHENNAI