நாளைக்கு இங்கெல்லாம் 'பவர்கட்'...உங்க ஏரியாவும் இருக்கா 'செக்' பண்ணிக்கங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 23, 2019 08:45 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Porur, Royapettah Tomorrow Power Shutdown Areas in Chennai

போரூர்:-

சந்தோஷ் நகர்,சுப்பையா நகர்,கிருஷ்ணா நகர்,லலிதா நகர்,திருமூர்த்தி நகர்,ராஜேஸ்வரி நகர்,மகாலட்சுமி நகர்,மாதா நகர்,பங்களாத்தோப்பு,முகலிவாக்கம் மெயின் ரோடு,எம்.ஆர்.கே.நகர்,வி.என்.டி அவென்யூ,மேகாஸ் ஒர்த் நகர்.

அன்னை நகர்:-

கெர்னல் ரோடு,சீதையம்மன் நகர்,கணேஷ் நகர்,சந்தோஷ் நகர்,வனசக்தி நகர்,பஜாஜி நகர்,அன்னை தெரசா நகர் 40 அடி ரோடு,அய்யப்பா நகர்.

ராயப்பேட்டை:-

பழைய எண் 241 முதல் 262 வரை லாட்ஸ் ரோடு,கவுத்யா மத்ரோடு, பெசண்ட் ரோடு, தாண்டவராயன் ஸ்ட்ரீட்,சண்முகம் ரோடு, ரேபெரியா ரோடு,எஸ்.பி.எஸ்.1,2,3-வது தெரு,தோமையப்பன் ஸ்ட்ரீட்,கணபதி காலனி 1-2 ஸ்ட்ரீட்,கோவர்தன் ஸ்ட்ரீட், பழைய எண் 161முதல் 170வரை லாட்ஸ் ரோடு,ராமசாமி ஸ்ட்ரீட்,சதாசிவம் ஸ்ட்ரீட்,திவன்ஷாகிப் ஸ்ட்ரீட்,டி.டி.கே ரோடு(1 பகுதி),பத்மாவதியார் ரோடு,பழைய எண் 211முதல் 222 வரை லாட்ஸ் ரோடு,20 ஜி.பி.எம் 2-வது தெரு,அம்மையப்பன் ஸ்ட்ரீட்(ஒரு பகுதி),அம்மையப்பன் லேன் ஸ்ட்ரீட்,பொன்னுசாமி ஸ்ட்ரீட்,பீட்டர்ஸ் ரோடு,ஆர்.ஓ.பி.ஸ்ட்ரீட்,இந்துரா கார்டன்.

Tags : #VADACHENNAI #POWERCUT