லோக்கல் 'ட்ரெயின்ல' போறீங்களா?.. நாளைக்கு இந்த ரூட்டுகள்ல 'சர்வீஸ்' கிடையாது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 21, 2019 10:09 PM

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(Sep 22) சென்னை பீச்-செங்கல்பட்டு-அரக்கோணம்-தாம்பரம் ஆகிய வழித்தடங்களில் லோக்கல் ட்ரெயின்கள் இயங்காது என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.இந்த பராமரிப்பு பணிகள் எவ்வளவு நேரம் நடைபெறும்,எந்த வழித்தடங்களில் ட்ரெயின்கள் இயங்காது போன்ற விவரங்களை கீழே கொடுத்து இருக்கிறோம்.படித்துப்பார்த்து மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்!

Cancellation of Electric train service for Tomorrow, Sep 22

*சென்னை பீச் முதல் தாம்பரம் வரை ரத்து செய்யப்பட்ட ட்ரெயின்களின் விவரம்(10.30 AM to 2.30 PM):-

10.30,10.40,10.50,11.10,11.20,11.30,11.40,12,12.10,12.20,12.40,1.15,1.30,2,2.30

*தாம்பரம் முதல் சென்னை பீச் வரை ரத்து செய்யப்பட்ட ட்ரெயின்களின் விவரம்(10.45 AM to 3.10 PM):-

10.45,10.55,11.15,11.25,11.35,12,12.15,12.45,1,30,1.45,2.15,2.30,3,3.10

சென்னை பீச் முதல் வேளச்சேரி வரை ரத்து செய்யப்பட்ட ட்ரெயின்களின் விவரம்(8 AM to 1.40 PM):-

* 8,8.20,8.40,9,9.20,9.40,9.50,10,10.20,10.40,11,11.20,11.40,12,12.20,12.40,1,1.20,1.40

* சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து வேளச்சேரி வரை மதியம் 2 மணிக்கு மேல் ட்ரெயின்கள் இயக்கப்படும்.

வேளச்சேரியில் இருந்து சென்னை பீச் வர ரத்து செய்யப்பட்ட ட்ரெயின்களின் விவரம்(8.10 AM to 1.50 PM):-

*8.10,8.30,8.50,9.10,9.30,9.50,10.10,10.30,10.50,11.10,11.30,11.50,12.10,12.30,12.50,1.10,1.30,1.50

* வேளச்சேரியில் இருந்து சென்னை பீச் வரை  மதியம் 2.10 மணிக்கு மேல் ட்ரெயின்கள் இயக்கப்படும்.

சிறப்பு ட்ரெயின்கள் விவரம்:-

செங்கல்பட்டுTo சென்னை: 10.55 AM, 11.30 AM, 12.20 PM, 1.00 PM, 1.50 PM.

காஞ்சிபுரம் To சென்னை பீச்  - 9.15 AM

திருமால்பூர் To சென்னை பீச் - 10.40 AM

சென்னை பீச் To தாம்பரம் - 11.30 AM

சென்னை பீச் To அரக்கோணம்- 12.55 PM

*நாளை சென்னை பீச்-செங்கல்பட்டு-அரக்கோணம்-காஞ்சிபுரம்-திருமால்பூர் உள்ளிட்ட வழித்தடங்களில் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரையில் சுமார் 15 ட்ரெயின்கள் இயக்கப்படாது.