சென்னைவாசியா?..நாளைக்கு இந்த ஏரியாக்கள்ல 'பவர்கட்'..உஷாரா இருந்துக்கோங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 18, 2019 11:18 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Vadapalani,KK Nagar.. Power shutdown areas in Chennai Tomorrow

ரெட்ஹில்ஸ்:

ஜிஎன்டி ரோடு,திருநீலகண்டர் நகர், செக்போஸ்ட்,நியூ நகர், அருண் அல்ஹாச நகர், கண்ணப்பசாமி நகர்,சாமியார் மடம்,வடகரை ரோடு.

உஸ்மான் ரோடு:

பசுல்லா நகர், சாரி ஸ்ட்ரீட், பார்த்தசாரதி புரம், உண்ணாமலை அம்மாள் ஸ்ட்ரீட், ஹபிபுல்லா ரோடு,ரங்கன் ஸ்ட்ரீட்,துரைசாமி ரோடு,ராஜன் ரோடு,அருளானந்தம் ஸ்ட்ரீட்,காந்தி ஸ்ட்ரீட்,ஜவஹர்லால் நேரு, ராமச்சந்திர அய்யர் ஸ்ட்ரீட்,ராஜபிள்ளை கார்டன்ஸ்,நார்த் உஸ்மான் சாலை,ரங்கராஜபுரம் ஏரியா,அஜீஸ் நகர், அக்ரபாத், பரங்காய்ஸ்புரம்,சிஆர்பிஎப் ரோடு,ரயில்வே பார்டர் ரோடு,ஸ்டேஷன் ரோடு.

கேகே நகர்:

கேகே நகர், அசோக் நகர்,எம்ஜிஆர் நகர்,ஈக்காடுதாங்கல்,கலைமகள் நகர்,பாலாஜி நகர்,விசாலாக்ஷி நகர், வெஸ்ட் மாம்பலம் பார்ட் ஒன்,பிருந்தாவன் எக்ஸ்டென்ஷன், நக்கீரன் ஸ்ட்ரீட்,கிண்டி ஏரியா,ஜாபார்கான்பேட், கேகே நகர் வெஸ்ட்,நெசப்பாக்கம் ஏரியா,வடபழனி.

திருவேற்காடு ஏரியா:

கிரீன் பார்க்,சக்ரேஸ்வரி நகர்,அரவிந்த் நகர்,முருகன் நகர்,சுந்தர கொழபுரம்,சுந்தர விநாயகர் நகர்,தேவி நகர்,லோட்டஸ் அவென்யூ,சின்ன கொலடி,செல்லியம்மன் நகர்,சென்னை சப்பர்பான் பேஸ்-ஐஏ,சண்முகா நகர் அனெக்ஸ்,பிஹெச் ரோடு,ஏசிஎஸ் ஹாஸ்பிடல்,கேஜிடி நகர், ராயல் கார்டன்,கோபுரசநல்லூர்,ஆனந்தம் நகர்,எம்ஏசி நகர்.

Tags : #VADACHENNAI #POWERCUT