நாளைக்கு இங்கெல்லாம் 'பவர்கட்'...உங்க ஏரியாவும் இருக்கா 'செக்' பண்ணிக்கங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 20, 2019 08:08 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Velachery..Power Shutdown Areas in Chennai Tomorrow

மேலூர்:

டி.தேரடி ஸ்ட்ரீட், சீமாபுரம், ஆர்.ஆர்.பாளையம், அரியானவயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம்,கொண்டக்கரை,பள்ளிபுரம்,திருவெள்ளவாயல், வயலூர், நெய்தவாயல்,காட்டூர்,மெரட்டூர்,நல்லூர்,வன்னிப்பாக்கம்,ஓரம்பேடு,வழுதிகைமேடு, மீஞ்சூர் நகர்.

வேளச்சேரி:

ராம் நகர் பைபாஸ் ரோடு,சீதாராம் நகர்,தண்டீஸ்வரம்,டான்சி நகர்,விஜய் நகர்,எம்.ஜி.ஆர்.நகர்,வேளச்சேரி மெயின் ரோடு,ஜெகந்நாதாபுரம்,ராஜலட்சுமி நகர், டி.ஏ.கோவில் ஸ்ட்ரீட்,காந்தி ரோடு,கே.ஏ.ராமசாமி நகர், அண்ணா கார்டன், வி.ஜி.பி.செல்வன் நகர்,அண்ணா நகர்,வெங்கடேஸ்வரா நகர்,முருகு நகர்,நேரு நகர்,சாரதி நகர்,பேபி நகர்,இந்திரா நகர்,பார்க் அவென்யூ,தரமணி 100 அடி ரோடு.

மாத்தூர்:

1,2,3-rd மெயின் ரோடு,(எம்.எம்.தி.ஏ.பார்ட்)இந்தியன் பேங்க்,டி.என்.ஹெச்.பி.லேக் வியூ அபார்ட்மெண்ட்ஸ்

மாடம்பாக்கம்:

அன்னை சத்யா நகர்,அண்ணா மெயின் ரோடு அகரம்,பிள்ளையார் டெம்பிள் ஸ்ட்ரீட், கணேஷ் நகர், காஷ்பாப்புரம், செகரெட்ரியேட், மாடம்பாக்கம், மப்பேடு, பாரதியார் ஸ்ட்ரீட்,புதுவன்சேரி,திருவஞ்சேரி.

பட்டாபிராம்:

சி.டி.ஹெச்.ரோடு,காமராஜபுரம்,சார்லஸ் நகர்,நேரு நகர்,சஞ்சீவி நகர்,மார்டன் சிட்டி 8-வது ஸ்ட்ரீட், பி.ஓ.டி.ரோடு.

Tags : #VADACHENNAI #POWERCUT