கோயம்பேடு,வேளச்சேரி,மாதவரம்..சென்னை மக்களே 'நாளைக்கு' இங்கெல்லாம் பவர்கட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 19, 2019 08:58 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Koyambedu, Velachery..Power Shutdown areas in Chennai Tomorrow

ஆர்.ஏ.புரம்:

1-7 மெயின் ரோடு, 1-4 கிரஸ் ஸ்ட்ரீட் ராஜா அண்ணாமலைபுரம், 1-4 கிராஸ் ஸ்ட்ரீட் ஆர்.கே.நகர்,கிரீன்வேஸ் ரோடு,பிஷப் கார்டன்&எக்ஸ்டென்க்ஷன்,பாகீரதி ஸ்ட்ரீட், விஸ்வநாதன் ஸ்ட்ரீட்,சேமியர்ஸ் ரோடு,கோ-ஆபரேட்டிவ் காலனி,ஸ்ரீராம் நகர் நார்த்,சவுத்&வெஸ்ட்,போட் கிளப் ஹவுஸ் ரோடு,சத்யநாராயணா அவென்யூ, கிரஸண்ட் அவென்யூ,ஏபிஎம் அவென்யூ,எஸ்டி மேரிஸ் ரோடு,படவேட்டம்மன் ஸ்ட்ரீட்,டென் பல்ஸ் ரோடு,பிருதிவி அவென்யூ,திருவேங்கடம் ஸ்ட்ரீட்,ஆசையின் நகர்,கணபதி காலனி,1-st லேன் சேமியர்ஸ்,அடையார் கிளப் கேட் ரோடு,பாக்ஸ் ரோடு, ஆர்.கே.புரம்,சண்முகபுரம்,வெங்கட் ராமன் ஸ்ட்ரீட்,கேசவப்பெருமாள் புரம் (நார்த்,சென்ட்ரல்&சவுத்),அன்னை சத்யா நகர் 1-5 ஸ்ட்ரீட்,அன்னை தெரசா நகர், கோவிந்தசாமி நகர்,கட்டபொம்மன் ஸ்ட்ரீட், இளங்கோ ஸ்ட்ரீட்,ஸ்ரின்கேரி மட் ரோடு,வன்னியம்பாதி ஸ்ட்ரீட்.

கோயம்பேடு:

ஆதிநாத் கோடவுன்,வி.எஸ்.மணி நகர்,எம்ஆர்ஹெச் ரோடு,200 அடி ரோடு,நடராஜ் நகர்,குரு ராகவேந்திரா நகர்,ஸ்ரீனிவாசா நகர்,ரிங் ரோடு,ஹவுசிங் செக்டர்,சாந்தி காலனி,மேட்டுமா நகர்.

மாதவரம் ஏரியா:

லெதர் எஸ்டேட்,ஜம்புலி காலனி கேகேஆர் கார்டன்,ரவி கார்டன்,அலெக்ஸ் நகர்,ஏபிசிடி காலனி,மேத்தா நகர்,பத்மாவதி நகர்,லோகாம்பாள் நகர்,சித்தி நெஸ்ட் பாஷ்யம் நகர்,சுப்பிரமணி நகர்,டெலிபோன் காலனி சவுத்,எஸ்ஆர்சி மேத்தா லிட்டில் விங்ஸ்.

வேளச்சேரி:

ரோடு,மஹாத்மா காந்தி நகர்,அன்பழகன் நகர்,திருவள்ளுவர் ரோடு,நடராஜன் ஸ்ட்ரீட்,சீதாபதி நகர்,ஜெயந்தி ஸ்ட்ரீட்,காந்தி சாலை,திருவீதி அம்மன் கோயில் ஸ்ட்ரீட்,வெள்ளாள ஸ்ட்ரீட்.

புழல்:

நாகப்பா எஸ்டேட்,எம்ஜிஆர் நகர்,புழல் சைக்கிள் ஷாப், அண்ணா மெமோரியல் நகர்.

Tags : #VADACHENNAI