'நாளைக்கு' இங்கெல்லாம் பவர்கட்?..உங்க 'ஏரியா'வும் இருக்கா பார்த்துக்கங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Oct 03, 2019 08:46 PM
தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

காமராஜ் நகர்:-
காமராஜ் நகர், என்.எம்.ரோடு, ஆவடி டிஎன்ஏவி வாரியம், வசந்தம் நகர், கோவர்த்தனகிரி, காட்டன்வுட், கண்ணப்பாளையம், ஆவடி பூந்தமல்லி ரோடு, ஆவடி மார்க்கெட், குமரன் நகர், பெரியார் நகர், ஆனந்தம் நகர்.
Tags : #VADACHENNAI #POWERCUT
