அடேங்கப்பா! நாளைக்கு 'இவ்ளோ' எடத்துல பவர்கட்டா?..உங்க ஏரியா 'இருக்கா' பார்த்துக்கங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 30, 2019 10:36 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 4  மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

IIT, R.A.Puram Tomorrow power shutdown areas in Chennai

ஐ.ஐ.டி பகுதி : காந்தி மண்டபம் ரோடு, சர்தார் பட்டேல் ரோடு, கோட்டுர்புரம், ஸ்ரீநகர் காலனி, வெங்கடபுரம், சின்னமலை, தரமணி, எல்லையம்மன் கோயில் தெரு, கனகம், கலிகுன்றம், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர், நேரு நகர் 1வது முதல் 4வது தெரு, கே பி நகர் 1வது மெயின் ரோடு.

சிட்கோ பகுதி : வில்லிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை, சிட்கோ நகர் 1 முதல் 10 பிளாக், தெற்கு ஜெகன்னாதன் நகர், அகத்தியர் நகர் “எம்” முதல் “க்யூ” பிளாக், பாரதி நகர் 1வது மற்றும் 2வது தெரு, தி ருநகர் முழுவதும், சி.டி.எச் ரோடு, திருவேங்கடம்மா 1வது மற்றும் 2வது தெரு, எம்பர் நாயுடு 1வது மற்றும் 2வது தெரு, ராஜா தெரு, ஆதி நாயுடு தெரு, சிவன் கோயில் மாடவீதி வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, ரெட்டி தெரு, மேட்டு தெரு மற்றும் சந்து, தி ருமங்கலம் ரோடு, ராதா கிருஷ்ணன் தெரு, வேணுகோபால் தெரு, லட்சுமி தெரு, நியூ ஆவடி ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 3வது தெரு, வடக்கு மற்றும் தெற்கு உயர்நீதிமன்றம் காலனி, குமாரசாமி நகர், நேரு நகர், பொன்விழா நகர், பலராமபுரம் வள்ளியம்மாள் நகர், ராஜாஜி நகர், பாபா நகர், தாதங்குப்பம், வடக்கு ரெட் ஹில்ஸ் ரோடு.

ஆர்.ஏ.புரம் பகுதி : இராஜா அண்ணாமலைபுரம் முதல், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது மெயின் தெரு, ஆர் ஏ புரம் முதல், இரண்டு, மூன்று மற்றும் நான்காவது குறுக்கு தெரு, ஆர்.கே நகர் முதல் மற்றும் இரண்டாவது தெரு, ஆர். கே முதல், இரண்டு, மூன்று மற்றும் நான்காவது குறுக்கு தெரு, கிரீன்வேஸ் சாலை, பிஷப் கார்டன், பிஷப் கார்டன் விரிவு, பாக்கியரதி தெரு, விஸ்வநாதன் தெரு, காமராஜர் சாலை, சேமியர்ஸ் ரோடு, கோ- ஆர்ரேட்டிவ் காலனி, ஸ்ரீராம் நகர் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு, போட் கிளாப் அவுஸ் ரோடு, சத்தியநாராயண அவென்யூ, கிரசன்ட் அவென்யூ, ஏ.பி.எம் அவென்யூ, செயின்ட் மேரிஸ் சாலை, பாடவேட்டம்மன் தெரு, டென் பல்ஸ் ரோடு, பிரித்திவி அவென்யூ, திருவெங்கடம் தெரு, ஆஸ்சின் நகர், கணபதி காலனி, செம்மீர்ஸ் 1வது சந்து, அடையாறு கிளாப் கேட் ரோடு, பக்ஸ் ரோடு, ஆர்.கே புரம், சண்முகபுரம், வெங்கட் ராமன் தெரு, கேசவபெருமாள் புரம் (வடக்கு, சென்டரல், கிழக்கு) அன்னை சத்தியா நகர்

பம்மல் பகுதி : காமராஜர் சாலை, ஜே. என் ரோடு, மேட்டு தெரு, வி.ஓ.சி நகர், தேவராஜ் நகர், கன்னியம்மா கோயில் தெரு, மோசஸ் தெரு, பம்மல் மெயின் ரோடு பகுதி , அண்ணா சாலை மெயின் ரோடு பகுதி , ஈஸ்வரன் நகர், ஐய்யப்பா நகர், பொன்னி நகர், வெங்கடேஸ்வரா நகர் 3வது தெரு, மூவர் நகர், டாக்டர் ராதகிருஷ்ணன் சாலை, ஆண்டாள் நகர், கௌல் பஜார், இ.சி.டி.வி நகர், சிவசங்கர் நகர், காலியம்மாள் நகர், அண்னை இந்திரா நகர்.

 

Tags : #VADACHENNAI #POWERCUT