நாளைக்கு இங்கெல்லாம் 'கரண்ட்' இருக்காது..உங்க 'ஏரியா' இருக்கா பாத்துக்கங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 25, 2019 08:19 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Koyambedu,Thiruverkadu Tomorrow Power Shutdown Areas

கோயம்பேடு:-

அன்னபூர்ணா நகர்,பிரகாஷ் நகர்,அன்னபூரணி நகர், பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகர்,மெஜஸ்டிக் காலனி,இ.எப்.பிளாக்,ஐயப்பா நகர்,முனுசாமி நகர்,தேவகி நகர்.

திருவேற்காடு:-

திருவேற்காடு,திருவேற்காடு கோப் நகர்,தேரோடும் வீதி,சிவன் கோயில் சாலை, அரவிந்த் நகர்,காமதேனு நகர், பள்ளிக்குப்பம், மதிரவேடு,காவேரி நகர், ஐஸ்வர்யா கார்டன்,ஜெயலட்சுமி நகர்,ராயல் கார்டன்,புளியம்பேடு சாலை, விஜிஎன் மகாலட்சுமி நகர்,ராஜன் குப்பம்,பொன்னியம்மன் நகர்.

மஞ்சம்பாக்கம்:-

பத்மாவதி நகர்,செல்லியம்மன் நகர்,கம்பன் நகர்,அஜீஸ் நகர்,ஏவிஎம் நகர்,பெருமாள் கோயில் தெரு,மந்தைவெளி,தெலுங்கு காலனி,ராமச்சந்திரா நகர், கிருஷ்ணா நகர்,  ஜேஜே நகர், மஞ்சம்பாக்கம்,காமராஜர் சாலை,விஜிகே நகர் திருமுருகன் நகர், கதிர்வேலன் தெரு.

Tags : #VADACHENNAI #POWERCUT