அடேங்கப்பா! 'நாளைக்கு' இவ்ளோ எடத்துல பவர்கட்டா?.. உங்க 'ஏரியா' இருக்கா?..செக் பண்ணிக்கங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 28, 2019 08:59 PM

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை கரண்ட் இருக்காது. உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகளை செஞ்சுக்கங்க!

Tomorrow Power Shutdown areas in Chennai, Details inside!

சௌக்கார்பேட்டை மேற்கு பகுதி : உயர் நீதிமன்ற வளாக பகுதி : ராமனுஜம் தெரு, வினாயகமுதலி தெரு, தம்பி நாயக்கன் தெரு, முனியப்பா தெரு, கொத்தவால் சாவடி, எரபாலு தெரு, மன்னடி பகுதி.

கொண்டித்தோப்பு பகுதி : வால்டாக்ஸ் சாலை, உட்வார்ப் சாலை, அம்மன் கோயில் தெரு, டெலிகிராப் அப்பாய் தெரு, நார்த் வால் சாலை.

அண்ணாபிள்ளை பகுதி : அண்ணாபிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முல்லா சாஹிப் தெரு, பெருமாள் முதலி தெரு, நாராயன முதலி தெரு, சென்ட் முத்தய்யா தெரு, குடோன் சாலை, கோவிந்தப்பா தெரு.

மின்ட் பகுதி : மின்ட் தெரு, துலசிங்கம் தெரு, பெரிய நாயக்கன் தெரு, சின்ன நாயக்கன் தெரு, என்.எஸ்.சி.போஸ் சாலை, ஜெனரல் முத்தய்யா தெரு.

எல்.சி. முதலி தெரு பகுதி : டி.வி.பேசின் தெரு, பி.கே.ஜி.பகுதி, தாண்டவராயன் தெரு, அருணாச்சலம் தெரு, திருப்பள்ளி தெரு, கே.என்.அக்ரஹாரம், லாயர் சின்ன தம்பி தெரு, கே.என்.தொட்டி சாலை, பெத்த நாயக்கன் தெரு, அயன் மங்கா தெரு.

ஜட்காபுரம் பகுதி : கல்யாணபுரம், ஹவுசிங் போர்ட், வால்டாக்ஸ் சாலை, ஜட்காபுரம், கந்தப்பா தெரு, முருகப்பாதெரு, எலகந்தபா தெரு, எடப்பாளையம், பொண்ணப்பன் தெரு, வெங்கட்ராயன் தெரு.

சயினா பஜார் பகுதி : ரமனன் சாலை, ஆதியப்பா தெரு, வைகுண்ட வைத்தியர் தெரு, காலாத்திபிள்ளை தெரு, இருளப்பன் தெரு, யானை கவுனி தெரு, சந்திரப்பா தெரு, அய்யா முதலி தெரு.

புளியந்தோப்பு பகுதி : பேசின் வாட்டர் ஒர்க்ஸ் தெரு, வீரப்பன் தெரு, என்.எஸ்.சி போஸ் சாலை.

வால்டாக்ஸ் பகுதி : வால்டாக்ஸ் ரோடு, எம்.எஸ், நகர் குடியிருப்பு பகுதி, உட்வார்ப் லேன், கண்ணையா நாயுடு தெரு, பொருமாள் முதலி தெரு, கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பு பகுதி, படவேட்டம்மன் தெரு, டி.ஏ. நாயுடு தெரு, தெரு லேன், பெடு நயக்கன் தெரு, நார்த்வால் ரோடு.

ஆதியப்பா பகுதி : ஆதியப்பா தெரு, கோவிந்தப்பா தெரு, குடோன் தெரு.

Tags : #VADACHENNAI