நாளைக்கு இங்கெல்லாம் 'பவர்கட்'...உங்க 'ஏரியா'வும் இருக்கா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 24, 2019 08:36 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Mathur, Poonamallee Tomorrow Power Shutdown Areas

மாத்தூர்:-

அப்போலோ ஆர்ம்ஸ்ட்ராங் நகர்,நதியா நகர்,சின்ன மாத்தூர்,அருளானந்தம் நகர்,பாரதி 1,2,3-வது தெரு,தேவி கருமாரியம்மன் டெம்பிள் ஸ்ட்ரீட்,குளக்கரை ஸ்ட்ரீட், எம்.ஜி.ஆர்.ரோடு,எம்.எம்.டி.ஏ.3-வது மெயின் ரோடு(ஒரு பகுதி)

பூந்தமல்லி:-

அபிராமி நகர், வி.ஜி.என்.நகர்,காடுவெட்டி,பைபாஸ் ரோடு,பூந்தமல்லி,செந்நீர் குப்பம், குமணன்சாவடி, கொரிமேடு, மாங்காடு,பதிர்மேடு,ரகுநாதபுரம்,கந்தசாமி நகர்,திருமால் நகர்,மாறன் நகர், கரையான்சாவடி, அம்பாள் சிட்டி.

திருமுடிவாக்கம்:-

சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கலைஞர் நகர், மங்களபுரம், ராயல் கேஸ்டீல் அபார்ட்மெண்ட்ஸ், திருமுடிவாக்கம் மெயின் ரோடு, பழந்தண்டலம், எருமையூர், கலைமகள் நகர்,கற்பகம் நகர்,வழுதலம்பேடு பார்ட்ஸ், திருநீர்மலை மெயின் ரோடு,பாம்ரிவேரா அபார்ட்மெண்ட்ஸ்,நவீன்ஸ் பெருமாள் நகர்,குன்றத்தூர் பஜார், முருகன் கோவில்(ஒரு பகுதி),சப்வே, மேலண்டை ஸ்ட்ரீட்,ராஜிவ்காந்தி நகர், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம்,களத்திப்பேட்டை,பெரியார் நகர்,அஞ்சுகம் நகர்,சம்பந்தம் நகர்,சிவா விஷ்ணு நகர்,நத்தம்,அருணாசலேஸ்வரர் நகர்,பத்மாவதி நகர்,தேவகி நகர்,பூந்தண்டலம்,புதுப்பேடு,டி.சி.நகர்,மேலத்தூர்.

Tags : #VADACHENNAI #POWERCUT