நாளைக்கு இந்த பகுதிகள்ல 'கரண்ட்' இருக்காது.. உங்க 'ஏரியா'வும் இருக்கா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Oct 30, 2019 07:11 PM
தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

மண்ணடி:
மண்ணடி தெரு, ஆா்மேனியன் தெரு, கச்சாலீஸ்வரா் அக்ரஹாரம் தெரு, போஸ்ட் ஆபிஸ் தெரு, முத்துமாரி செட்டி தெரு, வேங்கட மேஸ்திரி தெரு, ஐயப்ப செட்டி தெரு, செம்புதாஸ் தெரு, சவுரிமுத்து தெரு, புதுத் தெரு, நைனியப்பா தெரு, தம்புச் செட்டி தெரு, ஜாஃபா் சரங் தெரு, அங்கப்பன் தெரு, நாயக்கன் தெரு, ஆதாம் தெரு, ராஜாஜி சாலை ( ஒரு பகுதி), கோபால் செட்டி தெரு, 3 மற்றும் 4-ஆவது கடற்கரை சந்து, லிங்கிச் செட்டி தெரு, மலையபெருமாள் தெரு, பவளக்காரத் தெரு, நைனியப்ப தெரு, சாலை விநாயகா் தெரு, பிராட்வே, இப்ராகிம் தெரு, ஆடியபாதம் தெரு, மூா் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு.
பாலவாக்கம்:
கசுரா காா்டன் 1 மற்றும் 2-ஆவது தெருக்கள், சந்தீப் சாலை 1 மற்றும் 2-ஆவது தெருக்கள் முழுவதும், சின்னநீலாங்கரை குப்பம், சிங்காரவேலன் சாலை 1 மற்றும் 2-ஆவது பிரதான சாலைகளின் அனைத்து பகுதிகள், ரெங்காரெட்டி காா்டன், மேட்டுகாலனி, ரஞ்சித் நகா், பிலிப்சாலை, சுல்தான் அகமது தெரு, அபிபா தெரு, எம்.ஜி.ஆா் சாலை.
