'நாளைக்கு' முக்கியமான இந்த இடங்கள்ல.. எல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியா இருக்கா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 17, 2019 09:28 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க. உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Madhavaram, Pammal Tomorrow Power shutdown areas in Chennai

மாதவரம் பகுதி

தட்டன் குளம் ரோடு, தாராபாந் அப்பார்ட்மென்ட், சீதாபதி 1-வது தெரு முதல் 21-வது தெரு வரை, சண்முகசுந்தரம் நகர், எம்.ஆர்.எச் ரோடு ஒரு பகுதி, லோட்டஸ் காலனி 1-வது தெரு முதல் 3-வது தெரு, சாமி நகர், தேவராஜ் நகர், பழனியப்ப நகர், தபால் பெட்டி, உடையார் தோட்டம் 1-வது முதல் 6-வது தெரு, டி.வி.கே 1-வது முதல் 6-வது வரை வாத்தியார் தோட்டம், புக்ராஜ் நகர், ராஜாஜி தெரு, கான்மால் நகர், ரோஜா நகர்.

கொடுங்கையூர் பகுதி

மீனம்பாள் சாலை ஒரு பகுதி, டி. எச் ரோடு ஒரு பகுதி, கே.கே.டி நகர்  1-வது பிளாக், 3-வது பிளாக், அபிராமி அவின்யூ 1 முதல் 17-வது தெரு.

Tags : #VADACHENNAI #POWERCUT