'நாளைக்கு' இங்கெல்லாம் பவர்கட்?..உங்க 'ஏரியா'வும் இருக்கா 'செக்' பண்ணிக்கங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 09, 2019 08:49 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Tomorrow October 10th Power Shutdown areas in Chennai

மணலி பகுதி:-

காமராஜ் சாலை, சின்ன சேக்காடு, பல்ஜி பாளையம், பார்த்தசாரதி தெரு, எம்.ஜி.ஆர் நகர், பெரியார் நகர், கங்கையம்மன் நகர், ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், காமராஜ் நகர், பெரியசேக்காடு, பார்வதி நகர், அன்னை இந்திரா நகர், அம்பேதகர் தெரு, ஆண்டார்குப்பம், அரியலூர்.

 

Tags : #VADACHENNAI