'மழை' நேரம்.. நாளைக்கு இங்கெல்லாம் 'கரண்ட்' இருக்காது.. 'மாற்று' ஏற்பாடுகளை செஞ்சுக்கங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 21, 2019 07:18 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க. உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Tomorrow Power Shutdown areas in Chennai, Details Here!

சைதாப்பேட்டை பகுதி :

தாடண்டர் நகர், ஜோன்ஸ் ரோடு, அண்ணாசாலையின் ஒரு பகுதி, அப்துல் ரஜாக் தெரு, விநாயகம் பெட், பஜார் தெரு, ஆலந்தூர் சாலை, சாஸ்திரி நகர், சி.ஐ.டி நகர்-1 மெயின் ரோடு, கிழக்கு சாலை, மேற்கு சாலை, வடக்கு சாலை, தெற்கு சாலை, 70அடி சாலை, பழைய மாம்பலம் சாலை, கோடம்பாக்கம் சாலை, காரனீஸ்வரர் கோவில் தெரு, சேசாசலம் தெரு, பாட்டர் தெரு, திடீர் நகர், கோதாமேடு, சலவையர் காலனி, அரசு பண்னை , ஜோதியம்மால் நகர், சாமியார் தோட்டம், அபீத் காலனி, நெருப்பு மேடு, வி.எஸ்.முதலி தெரு, ஜீனஸ் ரோடு, பூக்கார தெரு, ஜெயராம் தெரு, சின்னமலையில் ஒரு பகுதி, பிராமின் தெரு, சுந்தரேஸ்வரர் கோயில் தெரு, புஜங்காராவ் தெரு, பாலாசிங் தெரு, சுப்பிரமணிய கோயில் தெரு, கே.பி. கோயில் தெரு மற்றும் வி.வி.கோயில் தெரு.

மேலூர் பகுதி :

மீஞ்சுர் நகர், டி.எச். ரோடு-மீஞ்சுர் நகர், தேரடி தெரு, சீமாபுரம், ஆர்.ஆர். பாளையம்/ அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வள்ளுர், அத்திப்பட்டு, எஸ்.ஆர். பாளையம், ஜி.ஆர். பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், திருவெள்ளவாயல், வயலுார், நெய்தவாயல், காட்டூர், மெரட்டூர், நல்லுார், வன்னிபாக்கம், ஊரம்பேடு, வழுதிகைமேடு.

 

Tags : #VADACHENNAI #POWERCUT