‘கௌரவம் கௌரவம்னு என் கௌரவத்தையே செதைச்சுட்டீங்களேடா டேய்!’.. ‘பெரிய யானைக்கு நேர்ந்த பங்கம்!’.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 06, 2020 11:46 PM

பெரிய யானை ஒன்றை எருமைக்கன்று விரட்டி அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

giant elephant dodging while a baby buffalo tries to attack

சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவில், யானை ஒன்றைக் கண்டு எருமை கூட பின்வாங்கும் நிலையில், அந்த எருமையின் கன்றுக்குட்டி யானை என்றும் பாராமல் முரட்டுத் தனமாக துரத்தத் தொடங்குகிறது. 

தன் பலம் அறியாது என்று சொல்லப்படும் யானையோ இந்த பழமொழிக்கு தகுந்தாற்போல், அந்த எருமைக்கன்றை பார்த்து பின்வாங்கி தப்பித்து ஓடுகிறது. எங்கு எடுக்கப்பட்டது என்று

வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags : #ELEPHANT #VIDEOVIRAL