‘டிக்டாக்கிற்காக’ .. ‘மரணத்துக்கு பக்கத்துலயா போயிட்டு வர்றது?’ .. உறைய வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்பொழுதுபோக்குக்காக டிக்டாகினை பயன்படுத்துபவர்களுக்கு மத்தியில், தங்களது அதீத திறமைகளை வெளிக்காட்டுவதற்காக டிக்டாக்கை பயன்படுத்துவோரும் உண்டு.

எனினும் அதற்காக ஆபத்தின் விளிம்புகளில் டிக்டாக் செய்வது என்பது கர்ணகொடூரமான ஒன்று. அப்படித்தான் ஒருவர் மரணத்துக்கு அருகே சென்று டிக்டாக் செய்து வெளியிட்டு பலரையும் உறைய வைத்துள்ளார். ஜேசன் கிளார்க் என்கிற அந்த நபர்தான் இந்த டிக்டாக் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இவர் முற்றிலும் மேற்பரப்பு பனியால் அடர்ந்த நீருக்குள் மூழ்கி, வெகுதூரம் உள் நீச்சல் அடித்துக்கொண்டே சென்று, இன்னொருபுறம் வெளியே வருகிறார். அதற்குள், தான் மரணத்துக்கு பக்கத்திலேயே சென்றுவிட்டு வந்ததாகவும்
அவர் குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவுடன் பகிர்ந்துள்ளார்.
Tags : #TIKTOK #VIDEOVIRAL #INSTAGRAM
