"தில் இருந்தா தொட்ரா பாக்கலாம்!".. 'வெறித்தனம்' காட்டிய கோழி!.. 'குஞ்சுகளைக் காக்கும்' மரணப் போராட்டம்! தெறிக்கவிடும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 22, 2020 03:34 PM

பாம்பு ஒன்றுடன் கோழி சண்டை போட்டு குஞ்சுகளைக் காப்பாற்றும் மரணப் போராட்டம் இணையத்தில் பரவி வருகிறது.

Mother hen fights fierce battle with cobra to save her chicks Video

கோழி அவ்வளவு சீக்கிரம் தன் குஞ்சுகளை விட்டுவிடாது என்று கூறப்படும் உண்மையை வீடியோ ஒன்றில் பாம்புடன் தீவிரமாக சண்டையிட்டு தன் குஞ்சுகள் ஒவ்வொன்றையும் சண்டையிட்டு, கோழி காப்பாற்றுகிறது. இதற்கென அந்த கோழி உயிரையே பணயவைக்கிறது.

ஆனாலும் கோழி தன் குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்கு அனுமதிக்காமல், இடையிடையே படமெடுத்தும், வேகமாக உயர்ந்தும் பாம்பு சீருகிறது. ஆனால் பதிலுக்கு பறந்து பறந்து கோழியும் சிங்கமாக மாறி பாம்பிடம், “தனக்கும் ஆக்ரோஷம் வரும்” என்று காட்டிவிட்டு, தன் குஞ்சுகளை காப்பாற்றியது.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mother hen fights fierce battle with cobra to save her chicks Video | World News.