நாளைக்கு இங்கெல்லாம் 'கரண்ட்' இருக்காது..உங்க 'ஏரியா'வும் இருக்கா? செக் பண்ணிக்கங்க!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 26, 2019 08:39 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 4  மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Porur, Velachery Tomorrow Power Shutdown Areas in Chennai

போரூர்:-

விக்னேஸ்வர நகர் ஒரு பகுதி, லட்சுமி கார்டன், ஈமச்சல் நகர், ராணி ஜி நகர், பொன்னி நகர், சந்தோஷ் நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, சுப்பையா நகர், லட்சுமி நகர், ராமச்சந்திர நகர், சிவாஜி நகர், அன்னை வேளாங்கன்னி நகர், மாதா நகர் ஒரு பகுதி, பாலாஜி நகர், விஜயலட்சுமி நகர்.

ராமாபுரம் பகுதி:-

தமிழ் நகர், சபரி நகர், சாந்தி நகர், ஆனந்தம் நகர், குறிஞ்சி நகர், கங்கையம்மன் கோயில் தெரு, நாயுடு தெரு, கம்பர் சாலை, பாலாம்பிகை நகர், அம்பாள் நகர்.

வேளச்சேரி கிழக்கு பகுதி:-

வி.வி கோயில் தெரு, எம்.ஜி நகர், தரமனி 100 அடி சாலை, நியூ காலனி, சீதாபதி நகர், மர்கிதாஸ் ரோடு, கோகுலம் தெரு.

 

Tags : #POWERCUT #CHENNAI