'நாளைக்கு' முக்கியமான இந்த இடங்கள்ல.. எல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியா இருக்கா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 18, 2019 08:27 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க. உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Tomorrow power shutdown areas in Chennai, Details inside

வேளச்சேரி பகுதி :

ராம் நகர், பைபாஸ் ரோடு, சீதாராம் நகர், தண்டீஸ்வரம், தன்ஷி நகர், விஜய் நகர், எம்.ஜி.ஆர் நகர், வேளச்சேரி மெயின் ரோடு ஜெகநாதபுரம், ராஜலட்சுமி நகர், டி.ஏ கோயில் தெரு, காந்தி சாலை, கே.ஏ ராமசாமி நகர், அண்ணா கார்டன், வி.ஜி.பி செல்வன் நகர், அண்ணா நகர், வெங்கடேஷ்வரா நகர், முருகு நகர், நேரு நகர், சாரதி நகர், பேபி நகர், அண்னை இந்திரா நகர், பார்க் அவென்யூ, தரமணி 100 அடி ரோடு ஒரு பகுதி.

பம்மல் கணபதிபுரம்

சர்ச் ரோடு, நாயுடு கடை சாலை, கணபதிபுரம் மெயின் ரோடு, பஞ்சாயத்து காலனி, விஸ்வநாதன் தெரு, எரிகாரி தெரு, நாகாத்தம்மன் கோயில் தெரு, சுகுணா காலனி, மணிநாயக்கார் தெரு, சன்னதி தெரு, செல்வராஜ் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, பழணி ஆண்டவர் தெரு, கணபதிபுரம்.

நெமிலிச்சேரி

நெமிலிச்சேரி பிரதான சாலை, தனலக்ஷ்மி தெரு, முத்துசாமி நகர், மேட்டு தெரு, சிவன் கோயில் தெரு, பிராமின் தெரு, பாலசுப்பிரமணியன் தெரு, நன்மங்கலம் மாமின் சாலை, ஏ.ஜி.எஸ் காலனி, போஸ்டல் நகர்.

எண்ணூர்

கத்திவாக்கம், பஜார், காட்டுகுப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன்படை வீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம்.நகர், வ.ஊ.சி நகர், உலகநாதபுரம், முகத்துவாரக்குப்பம், எண்ணூர் குப்பம், தலங்குப்பம், நெட்டுகுப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம், எர்ணாவூர் மற்றும் அனைத்து உயர் மின்னழுத்த மின் நிலையங்களும்.

 

Tags : #POWERCUT