'நாளைக்கு' முக்கியமான இந்த இடங்கள்ல.. எல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியா இருக்கா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 14, 2019 09:46 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Egmore, Pantheon road Tomorrow Power cut areas in Chennai

ஸ்பர்டேங்க் சாலை பகுதி:-

எழும்பூர் நெடுஞ்சாலை, காந்தி இர்வின் சாலை, எழும்பூர் பகுதி முழுவதும், டி3 எஸ்.ஐ காவலர் குடியிருப்பு, மான்டியத் சாலை மற்றும் சந்து, பாந்தியன் சாலை, சத்தியமூர்த்தி சாலை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை ஒரு பகுதி, காசாமேஜர் சாலை, ஹால்ஸ் சாலை, சேட் காலனி, பாந்தியன் சந்து, ஸ்பர்டேங்க் சாலை, எம்.எஸ்.நகர், சாஸ்திரி நகர் ஒரு பகுதி, எத்திராஜ் சாலை மற்றும் சந்து, பாந்தியன் சாலை முழுவதும், சிட்டி பாபு தெரு, முக்தா கார்டன், நிர்பத் நிழற்சாலை, செல்வநாதன் தெரு.

Tags : #POWERCUT #CHENNAI