VIDEO: ‘திடீரென கழன்ற ஜேசிபி பின் சக்கரம்’!.. கண் இமைக்கும் நேரத்தில் காரில் விழுந்து விபத்து..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Dec 10, 2019 11:42 AM

ரஷ்யாவில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஜேசிபி இயந்திரத்தின் பின்பக்க சக்கரம் கழன்று காரின் மீது விழுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

VIDEO: JCB loose tire hits car on highway in Russia

ரஷ்யா பெல்கோராடு என்ற இடத்தில் உள்ள சாலையில் ஜேசிபி இயந்திரம் வேகமாக சென்றுகொண்டு இருந்துள்ளது. அப்போது திடீரென ஜேசிபி இயந்திரத்தின் பின்பக்க சக்கரம் கழன்று விழுந்தது. அந்த சமயம் எதிரே வந்த காரின் மீது டயர் விழுந்தது. இதனால் அந்த கார் விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர். ஜேசிபி இயந்திரத்தின் டயர் கழன்று விழுந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Tags : #ACCIDENT #JCB #CAR #RUSSIA