'நாளைக்கு' இங்கெல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியாவும் இருக்கா?.. செக் பண்ணிக்கங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Nov 12, 2019 06:37 PM
தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

திருமுடிவாக்கம்:
சாய்ராம் என்ஜினீயரிங் காலேஜ், பூந்தண்டலம், மேலத்தூர், சக்தி நகர், டி.சி. நகர், புதுப்பேடு, சிட்கோ மெயின் ரோடு (ஒரு பகுதி), சிட்கோ 7 மற்றும் 8-வது தெரு, வேலாயுதம் நகர், மீனாட்சி அம்மன் நகர், சதீஷ் நகர், சிட்கோ 10 மற்றும் 11-வது தெரு, பெரிய காலனி.
Tags : #POWERCUT
