'நாளைக்கு' எக்கச்சக்க இடங்கள்ல 'பவர்கட்'.. உங்க ஏரியாவும் இருக்கா?.. செக் பண்ணிக்கங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 08, 2019 09:15 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Tomorrow power shutdown areas in Chennai, details here

சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கலைஞர் ஸ்ட்ரீட், மங்களபுரம், ராயல் கேஸ்டல் அபார்ட்மெண்ட்ஸ், திருமுடிவாக்கம் மெயின் ரோடு, குன்றத்தூர் பஜார், முருகன் கோயில்( ஒரு பகுதி), பிளாட்பாரம்(பகுதி), மேலண்டை ஸ்ட்ரீட், திருமுடிவாக்கம், பழந்தண்டலம், எருமையூர், கலைமகள் நகர், கற்பகம் நகர், ராஜீவ்காந்தி நகர், சிறுகள்ளத்தூர், நந்தம்பாக்கம், காளத்திபேட்டை, பெரியார் நகர், அஞ்சுகம் நகர், சோமங்கலம், நடுவீரப்பட்டு, சக்தி நகர், பூந்தண்டலம், புதுப்பேரு, டி.சி.நகர், மேலத்தூர்.

சிட்கோ, வழுதாம்பேடு பகுதி, திருநீர்மலை மெயின் ரோடு, பாம்ரிவேரா அபார்ட்மெண்ட்ஸ், ஹெரிடேஜ், பெருமாள் நகர், சம்பந்தம் நகர், சிவா விஷ்ணு நகர், நத்தம், அருணாச்சலேஸ்வரர் நகர், பத்மாவதி நகர், தேவகி நகர், தேவி நகர், ஐஸ்வர்யா நகர், வழுதாம்பேடு, மணிகண்டன் நகர், அமர்பிரகாஷ் அபார்ட்மெண்ட்ஸ்.

Tags : #POWERCUT