'மழை' நேரம்.. நாளைக்கு இங்கெல்லாம் 'கரண்ட்' இருக்காது.. உங்க ஏரியாவும் இருக்கா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 22, 2019 09:37 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க. உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Pammal Tomorrow power shutdown areas in Chennai areas

பம்மல் பகுதி :

பசும்பொன் நகர், திருநகர், லட்சுமி நகர், போலீஸ் கமிஷனர் காலனி, பிரேம் நகர், பவானி நகர் மற்றும் தாங்கல்.

சோத்துப்பெரும்பேடு பகுதி :

சோத்துபெரும்பெடு, காரனோடை, ஆத்தூர், தேவநேரி, சோழவரம் பகுதி முழுவதும், சிறுனியம், ஆங்காடு, ஓரக்காடு, புதூர், ஞாயிறு, நெற்குன்றம், அருமந்தையிலிருந்து விச்சூர் வரை.

Tags : #POWERCUT