'நாளைக்கு' இங்கெல்லாம் பவர்கட்?..உங்க 'ஏரியா'வும் இருக்கா 'செக்' பண்ணிக்கங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 04, 2019 09:41 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

November 5th Tomorrow Power Shutdown areas in Chennai

இராயப்பேட்டை - ஐஐ பகுதி: பீட்டர்ஸ் ரோடு, டாக்டர். பெசன்ட் ரோடு, பாரதி சாலை, வெஸ்ட் காட் ரோடு, ஜெ.ஜெ.கான் ரோடு, கபூர் சாஹிப் தெரு, தேவராஜ் தெரு, கசட்டி பேகம் தெரு மற்றும் அதன் அருகில் உள்ள தெருக்கள், பாலாஜி நகர், ஐஸ் அவுஸ் ஒரு பகுதி.

Tags : #POWERCUT