'நாளைக்கு' முக்கியமான இடங்கள்ல 'பவர்கட்'.. உங்க ஏரியாவும் இருக்கா?.. செக் பண்ணிக்கங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 07, 2019 08:21 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Tomorrow Power Shutdown areas in Chennai November 8th

பசுல்லா ரோடு, சாரி ஸ்ட்ரீட், பார்த்தசாரதிபுரம், உண்ணாமலை அம்மாள் ஸ்ட்ரீட், ஹபிபுல்லா ரோடு, ரங்கன் ஸ்ட்ரீட், துரைசாமி ரோடு, ராஜன் ஸ்ட்ரீட், அருளானந்தம் ஸ்ட்ரீட், காந்தி ஸ்ட்ரீட், ஜவஹர்லால் நேரு ஸ்ட்ரீட், ராமச்சந்திர ஐயர் ஸ்ட்ரீட், ராஜபிள்ளை கார்டன், மாம்பலம் ஹைவே, கோடம்பாக்கம் ரோடு, நார்த் உஸ்மான் ரோடு, ரங்கராஜபுரம் ஏரியா, அஜீஸ் நகர், அக்பராபாத், பரங்குசபுரம், சி.ஆர்.பி.கார்டன், ரயில்வே பார்டர் ரோடு, ஸ்டேஷன் வியூ ரோடு.  

Tags : #POWERCUT