'நாளைக்கு' இந்த இடங்கள்ல எல்லாம் 'பவர்கட்'.. உங்க 'ஏரியா'வும் இருக்கா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 15, 2019 06:14 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க.உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே!

Tomorrow Power Shutdown areas in Chennai Details inside

அயனாவரம்

ராஜி ஸ்ட்ரீட், சோலையம்மன் கோயில் ஸ்ட்ரீட், சோலை ஸ்ட்ரீட், ஏழுமலை ஸ்ட்ரீட், வீராசாமி ஸ்ட்ரீட், செட்டி ஸ்ட்ரீட், சபாபதி ஸ்ட்ரீட், துரைசாமி ஸ்ட்ரீட், காமராஜ் ஸ்ட்ரீட், குப்புசாமி ஸ்ட்ரீட், பாளயம்பிள்ளை ஸ்ட்ரீட், மேட்டு ஸ்ட்ரீட், அயனாவரம் சாலை, என்.எம்.கே. தெரு, ரங்கப்பா தெரு, ராமநாதன் தெரு, ரங்கையா தெரு, பாப்பம்மாள் தெரு, கொன்னூர் நெடுஞ்சலை (1 பகுதி), வி.பி.காலனி 1,2,3 குறுக்கு வீதிகள், வி.பி.காலனி வடக்குத் தெரு, அம்பேத்கர் நகர் 1,2,3 வீதிகள், திருவள்ளுவர் நகர், சோலையம்மன் , டி.என்.எச்.பி குவார்ட்டர்ஸ், அங்காடி தெரு, கீழ்ப்பாக்கம் கார்டன் மண்டபம் 1 முதல் 6 வீதிகள், மண்டபம் நிலம், கே.ஜி. சலாய், கீழ்பாக்கம் 1 வது தெரு, பெரிய தெரு, என்.ஸ்ட்ரீட், வங்கித் தெரு, கானல் சாலை, பிளேகார்டன் தெரு, சென்ட்ரல் ஸ்ட்ரீட், பூங்கா ஸ்ட்ரீட், கே.ஜி.லேண்ட், பேங்க் ஸ்ட்ரீட், ஹால்ஸ் சாலை, கோவில் ஸ்ட்ரீட், வள்ளியம்மாள் தெரு, அம்பேத்கர் தெரு, ராணி அண்ணா நகர், அண்ணா நகர், என்ஓஎல் குவார்ட்டர்ஸ், லோட்டஸ் காலனி, கிரீன் கார்டன், எஸ்பிஐ குவார்ட்டர்ஸ், ஆஸ்ப்ரிங் கார்டன் 1,2 வீதிகள், சமிதாஸ்புரம், பவன் பள்ளி, வாட்டர் ஒர்க்ஸ் லேண்ட், குட்டியப்பன் தெரு, மேடவாக்கம் டேங்க் சாலை, மற்றும் 2 வது தெரு, லாக்மேன் தெரு.

கிழக்கு மற்றும் மேற்கு பல்லாவரம்

பவானி நகர், பாரதி நகர், கட்டபொம்மன் நகர், ராஜாஜி நகர், திரிசூலம், ஜமீன் பல்லாவரம், பழைய பல்லாவரம், சுபம் நகர், மல்லிகா நகர், ஆஞ்சநேயர் நகர், துர்கா சாலை, பெருமாள் நகர், ஏ.ஜி.எஸ். காலனி,  200 அடி சாலை வேல்ஸ் காலேஜ் சிக்னல் டூ அருள் முருகன் டவர்ஸ் அருள் முருகன் டவர்ஸ், கலைவாணி தெரு மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், மேற்கு பல்லாவரம், கிருஷ்ணா நகர், மீனாட்சி நகர், காமராஜ் நகர், ஜி.எஸ்.டி. ஏர்போர்ட் டூ அடையார் ஆனந்த பவன் சாலைகள், குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள்.

மாங்காடு

மாங்காடு டவுன் அபஞ்சயத் ஃபுல், ரகுநாதபுரம் ஃபுல், கொலுமணிவாக்கம் ஃபுல், சிவந்தாங்கல் ஃபுல், பத்திரி மாடு, சிக்காராயபுரம் ஃபுல், பட்டூர் ஃபுல், தென்காலனி, சீனிவாசபுரம், நெல்லித்தோப்பு, மஹாலக்ஷ்மி நகர், சக்ரா நகர், சாதிக் நகர், சக் நகர், மெல்மா நகர்.

Tags : #VADACHENNAI