VIDEO: ‘தாறுமாறாக ஓடி'.. பாலத்தில் இருந்து பறந்து விழுந்த கார்..! நூலிழையில் தப்பிய டிரைவர்..! பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 06, 2020 03:35 PM

வேலூர் அருகே பாலத்தில் இருந்து கார் விழுந்து விபத்துக்குள்ளானது.

Speeding car falls off flyover, crashes near Vellore

வேலூர் பழைய பாலாற்றுப் பாலத்தில் கார் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : #ACCIDENT #CAR #VELLORE