17 வயசு 'சிறுவன்' ... 21 வயசு பொண்ண 'கல்யாணம்' பண்ணிக்கிட்டா... அதுக்கு என்ன தண்டனை?
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Jan 05, 2020 12:02 AM
17 வயது சிறுவன் 21 வயது பெண்ணை மணந்தால், அதற்கு தண்டனை விதிக்கப்படுமா? என்பதற்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

17 வயது 21 வயது பெண்ணை மணந்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் அதை குழந்தைத் திருமணமாக கருதக்கூடாது என்றும், அதற்கு தண்டனை அளிக்க முடியாது என்றும் மேற்கோள்கள் காட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தன்னை விட சிறிய பையனை திருமணம் செய்ததற்காக அந்த பெண்ணையும், வயது அதிகம் கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக அந்த சிறுவனையும் தண்டிக்க முடியாது என்று நீதிபதி மோகன் சந்தான கவுடர் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது.
Tags : #MARRIAGE
