VIDEO: ‘தலைக்கு தில்லப் பாத்தயா’!.. 'எருமை மாட்டுடன் எலெக்ட்ரிக் ட்ரெயினில் பயணம்'.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 03, 2020 06:38 PM

எருமை மாட்டுடன் மின்சார ரயிலில் பயணித்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Buffalo takes ride in local train video goes viral

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள புறநகர் ரயிலில் இளைஞர் ஒருவர் தான் வளர்க்கும் எருமை மாட்டுடன் ஏறியுள்ளார். பின்னர் இருக்கையின் அருகே மாட்டை கட்டிப்போட்டுள்ளார். சிறிது எருமை மாட்டுடனே ரயிலில் பயணித்துள்ளார்.

இதனை ரயிலில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த நபர் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்ளில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #VIRAL #BUFFALO #TRAIN