"என்ற அம்மச்சியே".. 'கிளைமேக்ஸ் அலறல்தான் உச்சம்'!.. 'மனசுல' டிஸ்கவரி சேனல் பியர் கிரில்ஸ்னு நெனைப்பு'!.. 'தெறிக்கவிடும்' வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்அரணை ஒன்று மதில் மேல் இருப்பதை படம் பிடித்த பெண்கள், அங்கு திடீரென பாம்பு ஒன்றும் வந்ததும் அலறிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் மதில் மேல் இருந்த அரணையினை உன்னிப்பாக படம் பிடித்த சிலர், வீடியோவில் அந்த அரணையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பற்றி ஜாலியாக பேசிக்கொண்டே இருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக அரணையை விழுங்க பாம்பு எங்கிருந்தோ திடீரென தாவி வந்தது.
அவ்வளவுதான், வீடியோ எடுத்தவர்கள், அந்த நொடியில், “என்ற அம்மச்சியே...” என்கிற சத்தத்துடன் அலறி அடித்துக்கொண்டு பதறியுள்ளனர். இந்த வீடியோ “கிளைமேக்ஸ்தான் உச்சம்.. ‘என்ற அம்மச்சியே..’ மனசுல பெரிய டிஸ்கவரி சேனல் பியர் கிரில்ஸ்னு நெனைப்பு”
Climax தான் உச்சம்.....என்ற அம்மச்சியே...😲😲😲🤓🤓🤓🤓🤓🤣🤣🤣🤣🤣🤣 மனசுல பெரிய Discovery Channel bear grylls'னு நினைப்பு...😃 #kerala #beargrylls pic.twitter.com/ggpvAXlNge
— MarthandamMemes2.0 (@MarthandamMeme2) June 4, 2020
என்று பதிவிடப்பட்டு, ட்விட்டரில் பகிரப்பட்டதை அடுத்து, வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
