WATCH VIDEO: சாகசத்துக்கு ஆசைப்பட்டு.. நொடியில் 'உயிரை' விட்ட இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 06, 2019 11:18 PM

வாழ்க்கை விலை மதிப்பற்றது என்று எவ்வளவு சொன்னாலும் இந்த காலத்து இளைஞர்களுக்கு புரிவதில்லை. சாகசத்தின் மேல் அவர்கள் காட்டும் தீரா பிரியம் கடைசியில் அவர்களின் உயிரைக் குடித்து விடுகிறது.

youth bike accident video goes viral on social media

அதற்கு எடுத்துக்காட்டாக இந்த வீடியோவை சொல்லலாம். சுற்றிலும் நண்பர்கள் நிற்க பைக்கில் இளைஞர் ஒருவர் வட்டமடித்து சாகசம் செய்கிறார். அதே வேகத்தில் சாலையில் வண்டியை செலுத்தும் அவர் நொடிப்பொழுதில் தூக்கி வீசப்படுகிறார்.

சாலையில் அவர் விழ சற்று தூரம் பறந்து சென்று வண்டி விழுகிறது. இதைப்பார்த்த நண்பர்கள் அவரை நோக்கி ஓடுவது போல, வீடியோ முடிகிறது. வாழ்க்கை விலை மதிப்பற்றது என இவர்களுக்கு யார் தான் எடுத்து சொல்வது?

Tags : #ACCIDENT