தமிழக டாஸ்மாக்கில்... 'மதுபானங்கள்' விலை 'கிடுகிடு' உயர்வு... நாளை முதல் 'அமலுக்கு' வருகிறது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்குகளிலும் மதுபானங்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த விலை உயர்வானது நாளை முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி ஒரு பீருக்கு ரூ.10, ஒரு குவார்ட்டருக்கு ரூ.10, ஒரு ஆஃப்க்கு ரூ.20 ஒரு ஃபுல்லுக்கு ரூ 40 அதிகம் உயர்த்தப்பட்டுள்ளது. கடைசியாக தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு மதுபானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : #SALEM #TIRUNELVELI #MADURAI
