‘வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை’.. ‘அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 04, 2019 12:08 PM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Gold price today reaches new peek in Chennai

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்து 30,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 36 ரூபாய் உயர்ந்து 3,765 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு 2 ரூபாய் 60 காசுகள் உயர்ந்து 55 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #CHENNAI #GOLD #PRICE #NEWPEEK #JEWELLERY #SHOCKING