முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 11, 2019 12:05 AM

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் இன்று காலமானார்.

Former Chief Election Commissioner TN Seshan passes Away

கடந்த 1990-1996 காலக்கட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றினார். இவர் தேர்தல் முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். இவருடைய பதவி காலத்தில்தான் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டது. இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அடையாற்றில் உள்ள அவரது வீட்டில் டி.என்.சேஷன் இன்று (10.11.2019) காலமானார்.

Tags : #TNSESHAN #CEC #DIES