VIDEO: 'எனக்கு நீ 'அம்மா'வா இருப்பியா?!'... குட்டிக் குரங்கை அரவணைக்கும் 'நாய்'... வைரல் வீடியோ
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண் நாய் ஒன்று குட்டி குரங்கு ஒன்றை பாசத்தோடு ஆதரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குட்டி குரங்கு ஒன்று கையில் கிடைத்த உணவினை உண்டபடி பெண் நாயின் மீது ஏறி நிற்கின்றது. இந்த வீடியோ, இருவரும் வருடம் கடந்து பழகும் நண்பர்கள் போல பழகி வருவது பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அன்பு என்பது அனைவருக்கும் புரியக்கூடிய ஒரு மொழி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Good morning all.Affection is a language which everybody can understand 😊@AnkitKumar_IFS @susantananda3 @rameshpandeyifs @Vejay_IFS @aranya_kfd @minforestmp @ParveenKaswan pic.twitter.com/gccRGZmS07
— Mahesh Naik (@MaheshN1976) February 17, 2020
Tags : #MONKEY #DOG #LOVE
