‘எவ்ளோ பெரிய முரட்டு சிங்கிளும் இன்னைக்கு ப்ரொபோஸ் பண்லாம்’.. ட்ரெண்ட் ஆகும் #PROPOSEDAY2020!
முகப்பு > செய்திகள் > உலகம்காதலர்களுக்கான வேலண்டைன்ஸ் தினம் பிப்ரவரி 14. இந்த நாளைக் கொண்டாடுவதற்கான முக்கியமான அடிப்படைத் தகுதி காதலிப்பதுதான்.

ஆனால், அதற்கான ஸ்டெப்பை எடுக்காமல் இருக்கும் ஒரு தலைக் காதலர்களுக்கும், காதலையே ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமல் மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் என்று சொல்லப்படும் பரஸ்பர புரிதலில் இருக்கும் காதலர்களுக்கும், மனதுக்கு விருப்பமானவரிடம் விருப்பத்தைத் தெரிவிப்பதற்கும் உகந்த நாள் இன்றுதான்(Feb 08).
ஆம், இந்த நாள்தான் ப்ரொபோஸல் நாள். ‘நான் உன்னை விரும்புகிறேன். நீ என்னை விரும்பி ஏற்றுக்கொள்வாயா’ என்று தார்மீகமான அன்புள்ளத்துடன் காதலை ப்ரொபோஸ் பண்ணும் இந்த ப்ரோபோஸல் நாளை பலரும் இணையத்தில் #ProposeDay2020 என்கிற ஹேஷ்டேகின் கீழ் கொண்டாடி வருகின்றனர்.
Tags : #LOVE #VALENTINEWEEK #PROPOSEDAY2020 #HAPPYPROPOSEDAY
