‘எக்ஸ்பிரஸ்வேயில் லாரி மீது பேருந்து மோதிய சம்பவம்’!.. பயணிகளுக்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 20, 2019 04:41 PM

எக்ஸ்பிரஸ்வேயில் நிறுத்தியிருந்த லாரியின் மீது பேருந்து மோதியதில் 24 பேர் காயமடைந்தனர்.

accident in up expressway driver died and 24 injured

இன்று (20/05/2019) காலை லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ்வேயில் நிறுத்தியிருந்த லாரியின் மீது பேருந்து மோதியதில் 24 பேர் காயமடைந்தனர். இதில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விபத்து சம்பவம் தொடர்பாக ஹசன்கஞ் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இச்சம்பவத்தையடுத்து அதிகாலையில் ஹசன்கஞ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #UTTARPRADESH #ACCIDENT #INJURED #EXPRESSWAY