‘நாளைக்கு 8 மணிநேரம்’... ‘எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்’... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 30, 2020 08:15 PM

சென்னையில் நாளை (31-01-2020) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Power shutdown in Velachery Taramani Chennai Areas Jan 31st

வேளச்சேரி கிழக்கு பகுதி : 100 அடி தரமணி லிங்க் ரோடு ஒரு பகுதி, மாஹத்தா காந்தி நகர், தாமிரபரணி தெரு, ஜெயந்தி தெரு, ராணி தெரு, ரவி தெரு, கோகிலம் தெரு, கட்டபொம்மன் தெரு, சாந்தி தெரு, சீதாபதி நகர், அண்ணா நகர், புது காலனி.

கொட்டிவாக்கம் திருவள்ளுவர் மற்றும் சாஸ்திரி நகர் பகுதி : 1 முதல் 4, 6-வது, 9-வது மெயின் ரோடு, எம்-1 முதல் எம்-26, எச்-9 முதல் எச்-40, 15வது முதல் 33வது தெரு, 3வது அவென்யூ மற்றும் 2, 3, 4வது சீ வார்ட் ரோடு, பாலகிருஷ்ணன் ரோடு, கே.கே ரோடு, ராஜ ரங்கசாமி அவென்யூ.

ஈஞ்சம்பாக்கம் பகுதி : ரங்கநாதன் அவென்யூ, ஜுகு பீச், ஈடன் கார்டன், ராஜன் கார்டன், அருணா ஃபாம், கே.கே.ஆர். ஃபாம்.

ராயப்பேட்டை -2 பகுதி : பீட்டர்ஸ் ரோடு, டாக்டர். பெசன்ட் ரோடு, பாரதி சாலை, வெஸ்ட் காட் ரோடு, ஜெ.ஜெ.கான் ரோடு, கபூர் சாஹிப் தெரு, தேவராஜ் தெரு, கசட்டி பேகம் தெரு மற்றும் அதன் அருகில் உள்ள தெருக்கள், பாலாஜி நகர், ஐஸ் அவுஸ் ஒரு பகுதி, திருவல்லிக்கேனி.

தரமணி பகுதி : தெற்கு லக் தெரு, வெஸ்ட் கேனல் ரோடு, அங்களம்மன் கோயில் தெரு, குருவப்பா தெரு, பாண்டி தெரு, வரதாப்புரம், நாயுடு தெரு, துலுகானத்தம்மன் தெரு, கருணாநிதி தெரு, 1வது மற்றும் 2வது தெரு, புது தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு

மாதவரம் பகுதி : எம்.ஆர்.எச் ரோடு, தாபல் பெட்டி, வாத்தியார் தோட்டம், திரு.வி.கா (1 முதல் 5) தெரு, ரோஜா நகர், வி.ஆர்.டி நகர், காண்மால் நகர், புக்ராஜ் நகர், பாரதியார் தெரு, ராஜாஜி தெரு, நேரு தெரு, எஸ்.வி கோயில் தெரு, அண்ணா தெரு, கே.கே.ஆர் கார்டன் பகுதி, பழனியப்பா நகர், முத்துமாரியம்மன் கோயில் தெரு.

நீலாங்கரை பகுதி : மகாத்மாகாந்தி நகர், கற்பகவிநாயகர் நகர்(பகுதி), கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், இராமலிங்கா நகர், பாரதி தெரு, அண்ணா தெரு, நாராயணன் நகர், கோபிநாத் அவென்யூ.

சி.எம்.பி..டி.டி பகுதி: ஆதிநாத் குடோன், வி.எஸ் மணி நகர், எம்.ஆர்.எச் ரோடு, 200 அடி ரிங் சாலை, நடராஜ் நகர், குரு ராகவேந்திரா நகர், எஸ் எம் பி நகர், சி.எம்.டி.ஏ சீனிவாசா நகர் ஒரு பகுதி, ரிங் ரோடு, ஹவுசிங் செக்டார், சாந்தி காலனி, மேட்டுமா நகர், மல்லிகா கார்டன்.

Tags : #SOLARPOWERPLANT #POWER #SHUTDOWN #CHENNAI #VELACHERY