‘விடுமுறை நாளான நாளைக்கு’... ‘எந்த ஏரியாவில் எல்லாம் பவர் கட்’... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 31, 2020 10:23 PM

சென்னையில் நாளை (01-02-2020) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Power shutdown in Velachery 100 FT Road, Adyar, CIDCO

வேளச்சேரி பகுதி : 100 அடி ரோடு பைபாஸ், சக்தி விஜயலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர், கங்கை நகர், நேதாஜி காலனி, பிருந்தாவன் நகர் விரிவு, ஆண்டாள் நகர் ஒரு பகுதி, கிருஷ்ணராஜா நகர்.

எம்.சி.என் நகர் பகுதி : எம்.சி.என் நகர் மற்றும் அதன் விரிவு, பவுண்டரி ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, ளுக்ஷஐ காலனி, கங்கையம்மன் கோயில் தெரு, 200 அடி ரோடு, போஸ்ட் ஆபிஸ் தெரு, வேம்புலி அம்மன் கோயில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து ரோடு, குளக்கரை தெரு, ஆறுமுகம் அவென்யூ, குமரன் நகர், ஆனந்த நகர், ஆர்.இ. நகர், பாலாஜி நகர், விநாயகா நகர், சாய் நகர், மேபல் அவென்யூ, செல்வ கணபதி, தணிகாசலம் தெரு, ராமசந்திரன் தெரு, காமராஜ் தெரு, இண்டஸ்டிரியல் எஸ்டேட் ரோடு, மகாத்மா காந்தி ரோடு, பாலவிநாயகர் அவென்யூ, பிராகசம் தெரு, எல்லையம்மன் நகர், ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், டீஆசு ஒரு பகுதி, திருமலை நகர், ராமப்பா நகர், ஊக்ஷஐ காலனி, ராஜிவ் நகர், வேளச்சேரி பிரதானசாலை ஒரு பகுதி.

திருமுடிவாக்கம் பகுதி : குன்றத்தூர் பகுதி, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம், எருமையூர், சோமங்கலம், நடுவீரப்பட்டு, வரதாஜபுரம், பூந்தண்டலம், புதுப்பேடு, சிருகளத்தூர், கலத்திப்பேட்டை, பெரியார் நகர், ராஜீவ்காந்தி நகர், நந்தபாக்கம், குன்றத்துhர் பஜார், சம்பந்தம் நகர், வழதலம்பேடு, நத்தம்.

மணலி பகுதி : காமராஜர் சாலை, சின்னசேக்காடு, பல்ஜி பாளையம், படவட்டம்மன் தெரு, பாடசாலை, பார்தசாரதி தெரு, ராஜசேகர் நகர், சாலைமா நகர், எட்டிப்பன் தெரு, விமலாபுரம், ஹரிக்ரிஷ்னாபுரம், பாரதியார் தெரு, ஜாகிர்ஹீசைன் தெரு.

ஐ.சி.எப் பகுதி : சென்னை பாட்டை ரோடு, மூர்த்தி நகர், திருமலை காம்ப்ளக்ஸ், தெற்கு திருமலை நகர், எம்.டி.எச் ரோடு (பகுதி), சியாளம் தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு.

சிட்கோ நகர் பகுதி : குமாரசாமி நகர், அகத்தியாநகர் ஏம், என், ஓ , பி மற்றும் க்யூ பிளாக் மற்றும் அகத்தியாநகர் விரிவு, பொன்விழா நகர், சிவசக்தி காலனி, ராமகிருஷ்ணபுரம்.

வில்லிவாக்கம் யூடனி பகுதி : சி.டி.எச் ரோடு பகுதி, திருமங்களம் ரோடு, திருநகர் முழுவதும், தெற்கு உயர்நீதிமன்ற காலனி, நியூ ஆவடி ரோடு, லட்சுமிபுரம், லட்சுமி ரோடு.

அயனாவரம் பகுதி : சைத்தண்யா குடியிருப்பு, ஜோஸி மற்றும் ஜோஸி குடியிருப்பு, சயானி காம்ப்பளக்ஸ், பில்கின்டன் ரோடு, கே.எச் ரோடு பகுதி.

தாகூர் நகர் பகுதி : ராஜீ தெரு, சோலையம்மன் கோயில் மற்றும் சோலை தெரு, ஏழுமலை தெரு, வீராசாமி தெரு, செட்டி தெரு, பி.ஏ கோயில் தெரு, குருவப்ப மேஸ்திரி தெரு, பழனி அண்டவர் கோயில் தெரு, சபாபதி தெரு, என்.எம். கே தெரு, காமராஜ் தெரு.

அடையார் காந்தி நகர் பகுதி : கிரசன்ட் அவென்யூ, 1வது, 2வது கிரசன்ட் பார்க் ரோடு, குமார் ராஜா கல்லூரி.

Tags : #SOLARPOWERPLANT #POWER CUT #POWER SHUTDOWN #CHENNAI