'நாளைக்கு'... 'எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்'... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 12, 2020 10:23 PM

சென்னையில் நாளை (13-02-2020) பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் எல்லாம் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Power ShutDown in Chennai Adyar, Perambur, Velachery

சைதாப்பேட்டை : எல்.டி.ஜி ரோடு, பார்க் தாலுக் ஆபிஸ் ரோடு, ஸ்ரீநகர் காலனி ஒரு பகுதி, தாமஸ் நகர், அரோக்கியமாதா தெரு, பிஸ்சப் காலனி, கக்கன்புரம்.

வேளச்சேரி மேற்கு பகுதி : வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி தரமணி லிங்க் ரோடு ஒரு பகுதி, சாரதி நகர், சீதாராம் நகர், ஸ்பிக் நகர்.

அடையார் பகுதி : கேன்சர் மருத்துவமனை, கெனல் பங்க் ரோடு-காந்தி நகர், 4வது மெயின் ரோடு காந்தி நகர் ஒரு பகுதி.

அடையார் சாஸ்திரி நகர் பகுதி : காமராஜ் சாலை, முத்து லட்சுமி சாலை, கங்கையம்மன் கோயில் தெரு, அண்ணா தெரு, அம்பேத்கர் தெரு, பெரியார் தெரு, கலேச்சேத்ரா ரோடு. ஈ.வி.ஆர் தெரு, எம்.ஜி.ஆர் தெரு, ஜீவானந்தம் தெரு, லட்சுமிபுரம் (1வது முதல் 6வது தெரு), ஸ்ரீராம் நகர் மெயின் ரோடு.

பட்டாபிராம் பகுதி : சி.டி.எச் சாலை, சேக்காடு முழு பகுதி , தண்டுரை முழு பகுதி, அண்ணாநகர், சார்லஸ் நகர், காந்தி நகர், அம்பேத்கர் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள், ஐயப்பன் நகர், ஸ்ரீ தேவி நகர், நன்தவன மேட்டூர் ஒரு பகுதி, கோபாலபுரம்.

திருமுல்லைவாயில் பகுதி : காட்டூர் கிராமம், வெள்ளானுhர் கிராமம், ஆரிக்கம்பேடு கிராமம், கொள்ளுமெடு, அமிர்தபுரம், அருள் நகர், அன்பு நகர் சிவா கார்டன், அனுக்ரகா நகர், போலீஸ் குடியிருப்பு, சரட்டு கண்டிகை, எர்ராங்குப்பம், லஷ்மிபுரம், கோணிமேடு, இந்திரா நகர், எல்லையம்மன்பேட்டை, டி.எச் ரோடு, சோலையம்மன் நகர், ஆட்டந்தாங்கல், ஈஸ்வரன் நகர்.

செம்பியம் பகுதி : கௌதமபுரம் ஹவுசிங் போர்டு, ஜவஹர் தெரு, ராஜா தெரு , பெரியார் நகர், வியாசர்பாடி, சுப்பிரமணியன் நகர், கார் நகர், எம்.பி. எம். தெரு ஒரு பகுதி, ராமணா நகர், வீரபாண்டியன் தெரு, புது காமராஜ் நகர், மடுமா நகர் ஒரு பகுதி.

பாலவாக்கம் பகுதி : சந்தீப் ரோடு 1-வது மற்றும் 2-வது, சிங்காரவேலர் சாலை 1 மற்றும் 2-வது பிரதானசாலை, சின்ன நிலங்கரை குப்பம், பி.டி.என் சாலை, சுல்தான் அகமது தெரு, பிலிப்ஸ் சாலை, சுகன்யா திருமண மண்டபம் சாலை, ஈசிஆர் மெயின் ரோடு நிலங்கரை ஒரு பகுதி.

மாத்தூர் பகுதி : வடபெரும்பாக்கம், வி.எஸ் மணி நகர், கன்னியம்மன் நகர், எம்.ஆர்.எச் ரோடு ஒரு பகுதி, மஞ்சம்பாக்கம், ரங்கா கார்டன், விநாயகபுரம், அன்பு வளர்மதி நகர், சின்ன தோப்பு, கந்தசாமி நகர், 200 அடி சாலை ரிங் ரோடு, மஞ்சம்பாக்கம்.

பெரம்பூர் ராஜாஜி நகர் பகுதி : ராஜீவ்காந்தி நகர், புது தெரு, தாதன்குப்பம் முழுவதும், எஸ் ஆர் பி நகர், சாஸ்தா நகர், வடக்கு ஜெகநாதன் 9வது தெரு மற்றும் விரிவு, ஆர் கே சின்டிகட் நகர், 200 அடி ரோடு, தயாளு நகர், பெரியார் நகர்.

திருவேற்காடு பகுதி : சண்முகா நகர், ஸ்ரீதேவி நகர், பி.எச் ரோடு, சிவன் கோயில் ரோடு, தேவி நகர், கோலடி ரோடு, அண்னை அபிராமி நகர், அன்பு நகர், புளியம்பேடு ரோடு, கோபரசன் நல்ர், எம்.ஏ.சி நகர், ஜெயலட்சுமி நகர், கே.ஜி.டி நகர், ஆதி சக்தி நகர்.

கும்மிடிபூண்டி சிப்காட்-ஐஐஐ பகுதி : சிறுபுழல் பேட்டை, பாப்பன்குப்பம், ஜி.ஆர் கண்டிகை, பில்லா குப்பம், சுராவரி கண்டிகை, ஐயர் கண்டிகை மற்றும் கும்மிடிபூண்டி சிப்காட் ஐஐஐ தொழில் கூடவளாகம் பகுதி.

கொடுங்கையூர் பகுதி : அருள் நகர் மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா காலனி, சாஸ்திரி நகர், எம்.ஆர்.எல் காலனி.

Tags : #SOLARPOWERPLANT #POWER CUT #SHUTDOWN #CHENNAI #மின்தடை #சென்னை