‘அதிரடியாக’ உயர்ந்துள்ள கேஸ் ‘சிலிண்டர்’ விலை... ‘இன்று’ முதல் அமல்... ‘சென்னையில்’ எவ்வளவு?...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 12, 2020 02:21 PM

நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

LPG Cylinder Prices Hiked From Today In All Cities Rates Listed

நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத 14 கிலோ எடை கொண்ட இன்டேன் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, மானியமில்லாத கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் ரூ 144.50 உயர்ந்து ரூ 858.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ 149 உயர்ந்து ரூ 896 ஆகவும் உள்ளது. மேலும் மும்பையில் கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ 145 உயர்ந்து ரூ 829.50 ஆகவும், சென்னையில் ரூ 147 உயர்ந்து ரூ 881 ஆகவும் உள்ளது.

Tags : #GAS #LPG #CYLINDER #PRICEHIKE #CHENNAI