'மசாஜ்' செண்டர் பெயரில் பாலியல் தொழிலா?... புகாரின் அடிப்படையில் கரூர் 'போலீசார்' தீவிர விசாரணை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 06, 2020 02:16 AM

மசாஜ் செண்டர் பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, கரூர் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Police investigate 4 people in Karur, details here

கரூரில் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து இன்று பிற்பகல் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கிருந்த 3 பெண்கள் உள்ளிட்ட நால்வரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அந்த மசாஜ் செண்டருக்கு போலீசார் பூட்டு போட்டு மூடியது குறிப்பிடத்தக்கது.

Tags : #POLICE