'முழுசா சந்திரமுகியா மாறுன பாட்டிம்மா!'.. 'என்னா ஒரு டெடிகேஷன்'.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 16, 2019 10:23 AM

டிக்டாக் எனும் ஒரே ஒரு செயலி எத்தனை பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறதோ, அதே அளவில் பலரின் ஆடல் பாடல் தனிநடிப்புத் திறன்களையும் வெளிக்கொண்டுவரவே செய்கிறது.

old granny dancing like chandramuki character videoviral

டிக்டாக் மூலம் திரைப்படங்களில் வரும் வசனங்களை பேசியும், பாடல்களுக்கு வாயசைத்தும் தத்தம் திறன்களை வெளிக்கொணருவது ஒரு விதம் என்றால், இன்னும் சிலர், அதற்கேற்றவாறு ஆடை, அணிகலன்களை அணிந்து மாற்று வேடங்களை தரித்து நடிப்புதும் கூடுதல் உழைப்பு.

அத்தகைய உழைப்புக்கு ஏற்ற லைக்ஸ் கிடைக்குமே! அப்படித்தான் பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு நடித்து 800 நாட்கள் ஓடியதாகக் கூறப்படும் சந்திரமுகி திரைப்படத்தில் வரும் சந்திரமுகி கதாபாத்திரமாகவே மாறி, பாட்டி ஒருவர் நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Tags : #CHANDRAMUKI #TIKTOK #VIDEOVIRAL