இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்1. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில், கொரோனா மூலம் 17,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.

2. நடிகரும் தோல் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் மரணம்.
3. இணைய வேகம் குறைய வாய்ப்பு. மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தல்.
4. கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி சென்று காதலியை நேரில் சென்று பார்த்த இளைஞர் கைது.
5. ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
6. உலக அளவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு.
7. வெளியே செல்வதை நிறுத்தி விட்டு வீட்டில் இருங்கள். நாம் இப்போது விடுமுறையில் இல்லை - சச்சின் டெண்டுல்கர்
8. பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவினை வீட்டிற்கு சென்று கொடுக்கும் திட்டத்தை மேற்கு வங்கம், டெல்லி, அசாம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன.
9. தமிழக எல்லையில் ஆந்திராவை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் 500 பேர் குடும்பத்துடன் தவிப்பு.
10. நீலகிரி மாவட்டத்தில் 732 பேருக்கு இருமல், காய்ச்சல் - வீட்டு கண்காணிப்பில் மருத்துவ சிகிச்சை.
