'இந்த' வழித்தடத்தில்... மின்சார ட்ரெயின்கள் 'முழுவதும்' இயக்கப்படாது... தெற்கு ரெயில்வே அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 25, 2020 03:20 PM

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (25-02-20) சென்னை செங்கல்பட்டு-தாம்பரம்-பீச் வழியில் மின்சார ட்ரெயின்கள் பாதி தூரம் மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதுகுறித்த விளக்கத்தினை கீழே பார்க்கலாம்.

Chengalpattu to Beach trains to operate only up to half-way today

1. இன்றிரவு சென்னை பீச்சில் இருந்து இரவு 9.18 மணிக்கு இயக்கப்படும் மின்சார ட்ரெயின் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

2. செங்கல்பட்டில் இருந்து பீச் வரை இரவு 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ட்ரெயின் செங்கல்பட்டு-தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

Tags : #TRAIN