ஒரு போதும் 'பின் வாங்காத' மனம்.... மாற்றுத்திறனாளியின் 'மெய்சிலிர்க்க' வைக்கும் 'முயற்சி'...'இணையத்தில் குவியும் பாராட்டு'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Suriyaraj | Feb 08, 2020 11:44 AM

இளைஞர் ஒருவர் மாற்றுத்திறனாளிகளுக்கான ஹைஜம்ப் போட்டியில், அசத்தியது இணையத்தில் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

High Jump Competition for Alternatives-Youth Wacky

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.. இதில் மாற்றுதிறனாளி இளைஞர் ஒருவர்  ஒரு காலில் ஹை ஜம்ப் செய்த காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

 

இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,  ஒருபோதும் விட்டுக் கொடுக்காதே என்கிற மனம் தான் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்துகிறது என பதிவிட்டுள்ளார். பலரும் இளைஞரின் இந்த முயற்சிக்கு ட்விட்டரில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags : #ALTERNATIVE #YOUTH #HIGHJUMP #COMPEDITION