“சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்”.. “வீடியோ எடுத்து பாய்ஃபிரண்டுக்கு அனுப்பிய.. டியூஷன் ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது”!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 09, 2020 06:14 PM

மத்தியப் பிரதேசத்தில் 3 வயது சிறுமியின் அந்தரங்க பாகங்களுக்குள் பென்சிலை நுழைத்து துன்புறுத்தியதற்காக டியூஷன் ஆசிரியை மற்றும் அவரது காதலர் இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

female tutor abuses minor girls and sent video to her lover

மத்தியப் பிரதேசத்தில், டியூஷன் போன 3 வயது சிறுமியை, சிறுமியின் ஆசிரியை மேற்கண்டவாறு பென்சிலை அந்தரங்க பாகங்களுக்குள் நுழைத்து, அதனை வீடியோ எடுத்து, தனது காதலனுக்கு அனுப்பியுள்ளார்.

சிறுமி வீட்டுக்கு வந்து தனது அம்மாவிடம் சொன்னபோதுதான், சிறுமியின் அக்காவான 6 வயது சிறுமி, தனக்கும் அந்த ஆசிரியையால் இதே நிலை ஏற்பட்டதாகவும் கூற, பதறிய சிறுமியின் தாய், போலீஸாரிடத்தில் கொடுத்த புகாரை அடுத்து போலீஸார் ஆசிரியையும், அவது காதலரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags : #MADHYAPRADESH #TUTION #TEACHER #POCSO