‘ரொம்ப சித்ரவதைய அனுபவிக்கிறேன்!’.. ‘காவல் நிலையத்தின் 3வது மாடியில் இருந்து குதித்த’ முன்னாள் பஞ்சாயத்து தலைவர்!.. பதைபதைப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 06, 2020 06:25 PM

ஆந்திராவில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் 3 வது மாடியில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதாக வெளியான வீடியோ நெஞ்சை பதறவைத்துள்ளது.

Ex panchayat leader commits suicide attempt by falling from 3rd floor

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில்,  தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சவுத்ரி அவிநாஷ், தான் மிகவும் சித்ரவதையை அனுபவிப்பதாகக் கூறி காவல் நிலையத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து இரண்டாவது தளத்தின் விளிம்பில் மோதி கீழே விழுந்தார்.

அங்கிருந்தவர்களை படபடப்புக்கு உள்ளாக்கிய  இவரது இந்த செயல் வீடியோவாக இணையத்தில் வலம் வருவதோடு பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைத்துள்ளது.

 

Tags : #SUICIDEATTEMPT #ANDHRAPRADESH